states

img

தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கி வீட்டில் தீ வைக்கப்பட்டுள்ளது

தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கி வீட்டில் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிரா பாஜக கூட்டணியின் டிரிபிள் என்ஜின் அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. மாநிலத்தின் உள்துறை அமைச்சர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை.