states

img

மஹுவா மொய்த்ரா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,. என்பதால் அவரது உரிமைகள்

மஹுவா மொய்த்ரா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,. என்பதால் அவரது உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பாக பல்வேறு விஷயம் உள்ளது. மஹுவா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக முதலில் நாடாளுமன்ற நிலைக்குழு முதலில் விசாரிக்கட்டும். அதன் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைமை சரியான முடிவை எடுக்கும்.