மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் அப் (WHATS APP) உலகின் முக்கியமான தனி நபர் தகவல் பரிமாற்ற சேவையாக உள் ளது. ஆடியோ, வீடியோ கால் சேவை கள், பணம் அனுப்பும் வசதி, ஸ்டேட்டஸ் மூலம் செய்தி பார்க் கும் வசதி என பல்வேறு சிறப்பு அம்சங்களை வாட்ஸ் அப் கொண்டுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 14,767 புகார்களின் அடைப்படையில் 74,20,748 (74 லட்சத் திற்கும் அதிகமான) வாட்ஸ் அப் கணக்கு கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கணக்குகளில் சுமார் 35,06,905 (35 லட்சம்) கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்பே தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்டா நிறு வனம் அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் 65 லட்சம் வாட்ஸ் அப் கணக்கு களை மெட்டா நிறுவனம் முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.