states

img

தடைபட்டது மோடியின் வெளிநாட்டுப் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 6 அன்று ஐக்கிய அரபு அமீரகத் திற்கு அரசுமுறைப் பய ணம் மேற்கொள்வதாக இருந்தார். இந்திய - ஐக் கிய அரபு அமீரகத்திற்கு இடையிலான 50 ஆண்டு கால ராஜதந்திர உறவை கொண்டாடும் நோக்கில், இந்தப் பயணம் திட்டமிடப் பட்டு இருந்தது. இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று தீவிரம் எடுத்துள்ளதால், பிரதமர் மோடி யின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.