states

img

பொது மருத்துவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை

பொது மருத்துவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை மற்றும் பட்டயப்படிப்பு பயில நீட் மதிப்பெண் அவசியமில்லை  என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒன்றிய அரசின் தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு கொள்கை (நீட்) படுதோல்வி அடைந்துள்ளது.

சிபிஐ தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்