சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பாக, பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினர் ரத்தோரை நீக்கி அரசு இதழில் அறிவிப்பு வெளியிட்டார் தமிழ்நாடு உயர்கல்வி செயலாளர். இதனை திரும்ப பெறக் கோரி உயர்கல்வி செயலாளருக்கு ஆளுநர் ஆர். என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இது கண்டனத்திற்குரியது.
சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்