ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியாவின் கைகளுக்கு சுழற்சி முறையில் வந்த பொழுது பிரதமர் மோடி தான் ‘விஸ்வகுருவாகவே’ மாறிவிட்டதாக கனவு கண்டார். சங்கிகளும் அவ்வாறே பிரச்சாரம் செய்தனர். ஆனால் உலக நாடுகளிடையே இந்தியா பொருளாதார வளர்ச்சியில் எங்கே நிற்கிறது? வளர்ந்த நாடுகளான அமெரிக்கா/ பிரிட்டன்/ கனடா/ ஜெர்மனி/ ஜப்பான்/ பிரான்சு/ஆஸ்திரேலியா/ இத்தாலி போன்ற நாடுகளை தவிர்த்துவிடுவோம். ஜி 20ல் உள்ள பத்து வளரும் நாடுகளை ஒப்பிடும் பொழுது இந்தியா எங்கே நிற்கிறது?
மனிதவள மேம்பாடில் கடைசி இடம்.
தனி நபர் சராசரி ஜி.டி.பி.யில் கடைசி இடம்
உழைப்பு பங்கேற்பு அதாவது வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கடைசி இடம்.
வறுமையில் முதல் இடம்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சிதைத்ததுதான் மோடி அரசின் சாதனை!
பா.ஜ.க.வை தோற்கடிப்போம்!
இந்திய பொருளாதாரத்தை மீட்போம்!!