states

வெறும் நாக்குறுதி

இந்தியாவின் வேலையின்மை பற்றிய விவரங்களை 2016 இல் இருந்து தொகுத்துத் தந்து வரும் நிறுவனம் சி.எம்.ஐ.இ (C.M.I.E). கடந்த ஐந்தாண்டுகளாக வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 40 கோடி என்பதில் மாற்றமே இல்லை. இந்த தேக்கம் தரும் பொருள் என்ன? வேலை வாய்ப்புகள் வளரவில்லை என்பதுதானே. வேலையின்மை விகிதம் எப்படி இருந்து வருகிறது பாருங்கள்.

2018 - 6.64%
2019 - 5.27%
2020 - 8.00%
2021 - 5.98%
2022 - 7.33%
2023 - 8.10%
'இதுதான் நிலைமை என்றால் வாக்குறுதி என்பது ‘நாக்குறுதி’யாக மட்டுமாகவே இருந்துள்ளது. வாக்குறுதியை அமலாக்கும் அரசியல் உறுதி மோடி அரசிடம் இல்லை என்பதை நிரூபிக்கிறது.