ம.பி., வன்முறையில் பத்திரிகையாளர்கள் காயம்
பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சனிக்கிழ மை நடைபெற்ற போரா ட்டத்தின் போது, காங் கிரஸ் - பாஜக இளை ஞரணி தொண்டர்க ளுக்கிடையே மோ தல் ஏற்பட்டது. இந்த மோதல் மற்றும் கல் வீச்சு சம்பவங்களில் ஒரு காவல்துறை அதி காரி, 2 பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 10 பேர் காயமடைந்தனர்.
