states

img

கொரோனாவை பரப்பியது கெஜ்ரிவால்தான்..

“தில்லி முதல்வ ரும், ஆம் ஆத்மி கட்சி யின் நிறுவனருமான அர விந்த் கெஜ்ரிவால் சூப் பர் ஸ்பிரெட்டராக மாறி விட்டார். தேர்தல் நடக் கும் மாநிலங்களுக்குச் சென்று கெஜ்ரிவால் கொரோனாவை பரப்பியுள்ளார். பாட்டி யாலா, லக்னோ, கோவாவுக்கு சென்று கொரோனாவை பரப்பியதன் மூலம் கெஜ்ரிவால் சூப்பர் ஸ்பிரெட்டராகி இருக்கிறார்” என்று பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா கிண்டலடித்துள்ளார். முன்பு பிர தமர் மோடியை சூப்பர் ஸ்பிரெட்டர் என்று கெஜ்ரிவால் வர்ணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.