states

img

பிரதமர் மோடியின் அரசு தேர்தலுக்கு முன் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது

“பிரதமர் மோடியின் அரசு தேர்தலுக்கு முன் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா அல்லது ஒரே நாடு, ஒரே தேர்தல் என எதைச் செய்ய வேண்டும் என்றாலும் முதலில் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சாக்குப்போக்குகள் கூறப்படுகின்றன.

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி