states

img

வெங்காய உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் நன்மை பயக்கும்

வெங்காய உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் நன்மை பயக்கும் வகையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசிடம் தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இதனால் வெங்காய விவசாயிகள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடே மக்களவைத் தேர்தலில்  மகாராஷ்டிரா பாஜக கூட்டணிக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு ஆகும்.