states

img

அமெரிக்க மாடலில் இந்தியச் சாலைகள்!

“அடுத்த சில ஆண் டுகளில் இந்திய நாட் டின் சாலைப் போக்கு வரத்தை சர்வதேச தரத் திற்கு உயர்த்த அரசு திட் டமிட்டுள்ளது. அமெ ரிக்காவின் மாடல்களை ஒட்டி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப் படும். மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப் பீட்டில் 9 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கான பசுமை வழி தேசிய நெடுஞ்சாலைத் திட் டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன” என்று ஒன்றிய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, கர்நாடக மாநிலம் பெலகாவியில் பேசியுள்ளார்