states

img

இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி (இந்தியா) I-N-D-I-A, பாஜகவின் மக்கள் விரோத கொள்கை - சீத்தாராம் யெச்சூரி ,

இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி (இந்தியா) I-N-D-I-A, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளையும் அதன் ஆட்சியையும் தூக்கியெறிவது நிச்சயம். மக்களின் வாழ்வாதாரங்களையும், அவர்கள் ஆண்டாண்டு காலமாக போராடிப் பெற்ற பல்வேறு வகையான சுதந்திரங்களையும் அழிக்க நினைக்கும்  பாஜகவுக்கு எதிரான மக்களின் பதிலடியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த மாபெரும் அணிசேர்க்கையானது, சமத்துவம், விடுதலை, சமூகநீதி மற்றும் சகோதரத்துவம் ஆகிய மகத்தான கோட்பாடுகளின் மீது கட்டப்பட்டுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் நாங்களும் உறுதியாக செயலாற்றுவோம்.