states

img

600 ஆண்டுக்கு முன்பே இந்தியா- சீனா வர்த்தகம்

“7 அண்டை நாடு களுடன் (சீனா, பாகிஸ் தான், பூடான், நேபாளம், வங்கதேசம்) நமது நில எல்லைகளில் இந்தியா பல்வேறு சவால்களை யும், வாய்ப்புகளையும் எதிர்கொள்கிறது. வங்க தேசத்துடன் நாம் வலுவான உறவை கொண்டுள்ளோம். அதேபோல ஏறக் குறைய 600 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உலகம் முழுவதும் வர்த்தக உறவுகள் இருந்தன” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தில்லியில் நடைபெற்ற துறைமுக நிறுவன விழாவில் பேசியுள்ளார்.