ஆங்கிலப் புத்தாண் டையொட்டி, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய - பாகிஸ்தான் ராணுவடத் தினர் இனிப்புகளை பரிமாறிக் கொண்ட னர். எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள மெந் தர் ஹாட் ஸ்பிரிங்ஸ் கிராசிங், பூஞ்ச்- ராவ்லகோட் கிராசிங், சகோட்டி-உரி கிராசிங், சில்லியானா- தித்வால் கிராசிங் ஆகிய நான்கு இடங்களில் இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.