states

img

‘கோவாவிலும் மகா விகாஸ் அகாதி கூட்டணி தேவை!’

“கோவாவில் காங்கி ரஸ் கட்சியால் தனித்து வெல்ல முடியாது. மகா ராஷ்டிராவில் இருப்பது போன்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா சேர்ந்து மகா விகாஸ் அகாதி ஆட்சி அமைக்கலாம்” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆலோசனை வழங்கி யுள்ளார். “கோவாவில் காங்கிரஸ் கட்சி கடந்த 50 ஆண்டுகளாக வெற்றிபெறாத 10 தொகுதிகளை சிவசேனா, என்சிபி, கோவா பார்வர்ட் கட்சிளுக்கு பகிர்ந்த ளித்தால் போதும்” என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.