ஒரு காணொலியில் “சிறு வயதில் முதல் முறையாக நான் கொல்கத்தா வந்தபோது, மெட்ரோவை பார்க்க ஆர்வத்துடன் இருந் தேன்..” என்கிறார் மோடி. Hமோடி பிறந்தது 1950இல். Hகொல்கத்தா மெட்ரோ துவங்கப்பட்டது 1984 இடது முன்னணி ஆட்சியில். Hதுவங்கி வைத்தது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. Hமோடிக்கு 1984இல் வயது 34. 34 வயதுடையவர் சிறு வனா? எப்பொழுதாவது பொய் பேசுவர் சிலர். ஆனால் பேசுவ தெல்லாம் பொய்யாக இருந் தால்! அதுவும் பிரதமர் பதவி யில் இருப்பவர்!