states

img

அதிமுக – பாஜக தலைவர்களின் தில்லி பேச்சுவார்த்தை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது

அதிமுக – பாஜக தலைவர்களின் தில்லி பேச்சுவார்த்தை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.அதிமுக மூத்த தலைவர்கள் தில்லி சென்றதை ஊடகங்களில் பார்த்து தெரிந்து கொண்டேன். அதிமுக மூத்த தலைவர்களை நான் தில்லிக்கு அழைத்துச் சென்றதாக பரவும் தகவல் தவறு.

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்