ராமரை வைத்து மிகப்பெரிய வணிகம் நடைபெற்று வருகிறது நமது நிருபர் நவம்பர் 30, 2023 11/30/2023 12:00:00 AM ராமரை வைத்து மிகப்பெரிய வணிகம் நடைபெற்று வருகிறது. புதிதாக திறக்கப்படவுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா பூஜை செய்ய இருப்பவர்கள் (மோடி, அமித் ஷா) கடவுளை விட பெரியவர்கள் என நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.