பாஜக எம்.பி., ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் எம்.பி., டேனிஷ் அலியை, தீவிரவாதி, பயங்கரவாதி, பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு வாடிக்கையாளர்களை கூட்டி வருபவர் என பேசி உள்ளார். அருகில் பாஜக தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத்,ஹர்ஷ்வர்தன் சிரித்துக் கொண்டே ரசிக்கின்றனர். எங்கே போய் கொண்டிருக்கிறது நமது நாடாளுமன்றத்தின் தரம்?
ஜி.ராமகிருஷ்ணன், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்