states

img

சிபிஐ(எம்) வேட்பாளர்களுக்கு பெருகும் ஆதரவு

1. மேற்குவங்க மாநிலம் பங்குரா மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நிலஞ்சன் தாஸ்குப்தாவிற்கு ஆதரவாக வீதிவீதியாக பொதுமக்கள்,  சிபிஐ(எம்) ஊழியர்கள் செங்கொடி பேரணியுடன் பிரச்சாரம் மேற்கொண்ட காட்சி. 2. கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் இளைஞர்கள். இடம் : வடகரா - கோழிக்கோடு சாலை