“உத்தரப் பிரதேசத் தில் அடுத்தடுத்து வந்த அரசுகள் இஸ்லாமிய மதத்தினரை புறக் கணித்தன. அவர் களுக்கு அநீதி நடந்துள் ளது. நிறைய வாக்கு றுதிகள் அளிக்கப்பட் டன. ஆனால், இஸ்லாமிய மதத்தின ரின் வளர்ச்சிக்காக எந்த அரசும் செயல்ப டவில்லை. இஸ்லாமிய மதப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 2 ஆண்டு களாக சம்பளம் பெறவில்லை. ஒன்றிய - மாநில அரசுகள்தான் இதற்குக் காரணம்” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.