எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயரலாம் நமது நிருபர் மார்ச் 1, 2024 3/1/2024 8:59:52 PM வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயரலாம். அதன்பிறகு நாம் விறகு அடுப்புக்குத்தான் செல்ல வேண்டும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.