இலவச கல்வி, இலவச மின்சாரம், இலவச தண்ணீர், இலவச பயணம் நமது நிருபர் நவம்பர் 1, 2023 11/1/2023 8:23:18 PM இலவச கல்வி, இலவச மின்சாரம், இலவச தண்ணீர், இலவச பயணம், கிளினிக்குகள் நிறுத்தப்பட வேண்டும் என பாஜகவினர் விரும்புகிறார்கள். அதற்காகவே ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.