states

img

அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி குடிமக்களுக்கு “இந்தியா” அல்லது “பாரதத்தை” பயன்படுத்த உரிமை உண்டு

அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி குடிமக்களுக்கு “இந்தியா” அல்லது “பாரதத்தை” பயன்படுத்த உரிமை உண்டு. ஆனால் வரலாற்றை திரிக்கும் வகையில் சமூக அறிவியலுக்கான என்சிஇஆர்டி கமிட்டி “பாரத்” என மாற்றிட அளித்த பரிந்துரைகளை  கேரளா நிராகரிக்கிறது.