பாஜக எம்எல்ஏ பஞ்சர் கடைகள் திறக்கும்படி இளைஞர்களை அறிவுறுத்தியிருக்கிறார் நமது நிருபர் ஜூலை 16, 2024 7/16/2024 10:28:34 PM இளைஞர்களை பக்கோடா விற்க சொன்ன மோடியைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ பஞ்சர் கடைகள் திறக்கும்படி இளைஞர்களை அறிவுறுத்தியிருக்கிறார். ஒரு நுழைவுத் தேர்வை நடத்தி, வேலைகள் கொடுக்க வக்கில்லை என்பதை இதன் மூலம் பாஜக ஒப்புக் கொள்கிறது.