states

img

சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது

‘சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. ஆனால், தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை (நயன்தாரா நடித்த அன்னபூரணி), புற அழுத்தம் காரணமாக நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது.