states

img

தூதரகத்திற்கு மின்சாரம், குடிநீர் வெட்டு

பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளி யேறும் படி கூறி, பிரான்ஸ் தூதரகத்திற்கு வழங்கி வந்த குடிநீர் மற்றும் மின்சாரம் மற்றும் உணவுப் பொருட்களை நிறுத்தியுள்ளது நைஜர் அரசு.