states

img

ஜம்மு -காஷ்மீரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை

ஜம்மு -காஷ்மீரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  தேர்தல் நடத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதா?. ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு ஏன் அவர்களை ஜனநாயகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள் என்று தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும்.