states

img

அனைவருக்கும் படிப்பு கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி

அனைவருக்கும் படிப்பு கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி. ஆனால் குஜராத் மாடல் குலத் கல்வியை கொடுக்கிறது. விஸ்வகர்மா யோஜனா திட்டம் மூலம் தந்தை தொழிலை செய்ய சொல்கிறது. மாடு மேய்த்தவன் மகன் இன்று ஐஏஎஸ் ஆகிறான். இதைத் தடுக்கத் தான் நீட் தேர்வு.