states

img

தேவகவுடா, குமாரசாமியின் முடிவால் என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது

தேவகவுடா, குமாரசாமியின் முடிவால் என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது. அவர்களுக்கு உரிமை இல்லை. அடுத்து என்ன நடக்கும் என பொறுத்திருந்து பாருங்கள். மகாபாரதத்தில் துரியோதனனுக்கு நடந்தது ஜேடிஎஸ்-க்கும் விரைவில் நடக்கும்.