பீகாருக்கு வரும் அமித் ஷாவின் வரவு அவருடைய கட்சிக்கு வேண்டுமானால் ஆதாயமாக இருக்கலாம். ஒன்றிய அரசு பீகார் மாநிலத்துக்கு சிறப்பு நிதி தரத் தவறிவிட்டது. உள்நாட்டு போர் போல சூழல் நிலவும் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்வதற்கு அமித் ஷா நேரம் ஒதுக்க வேண்டும்.