கர்நாடகாவில் மதவாத சக்திகளை கட்டுப்படுத்துக!
கர்நாடகாவில் மதவாத சக்திகளை கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெற்கு கன்னட மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சிபிஎம் கர்நாடக மாநிலச் செயலாளர் டாக்டர் கே.பிரகாஷ், தெற்கு கன்னட மாவட்டச் செயலாளர் முனீர் கடிப்பல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.