states

img

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு (ISRO) சந்திரயான் 3

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு (ISRO) சந்திரயான் 3 லான்ச்சிங் பேட் உட்பட பல சாதனங்களை உருவாக்கித் தந்த ஹெவி என்ஜினியரிங் கார்ப்பரேசன் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு 20 மாதங்களாக சம்பளம் இல்லை. “ஜெய் விக்யான்” , “ஜெய் அனுசந்தன்” ஒய் நோ சம்பளம் பிரதமரே!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்