states

கொரியா கம்யூனிஸ்ட் கட்சி

கொரிய தொழிலாளர் கட்சியின் மத்தியக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டுக்கு தன் இதமான வாழ்த்துக் களைத் தெரிவித்துக்கொள்கிறது. கட்சியின் நடவடிக்கைகளில் அகில இந்திய மாநாடு ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்பது நிச்ச யம். இதன்மூலம் கட்சி மேலும் வலுவடை யும் மற்றும் வெகுஜனத் தளம் மேலும் உறுதிப்படும். கட்சியின் அகில இந்திய மாநாடு மாபெரும் வெற்றி பெற உளப்பூர்வமாக விரும்புகிறோம். நம் இரு கட்சிகளுக்கும் இடையே காலங்காலமாக இருந்துவரும் நட்புறவு  எதிர்காலத்தில் மேலும் வலுப் படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்படும்.