முக்கிய ஊடகங்களால் ஒதுக்கப்படும் செய்திகளை மக்களிடம் சேர்க்கும் மாற்று ஊடகங்களை குறி வைத்து தாக்குவது கண்டனத்துக்குரியது. நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது தில்லி காவல்துறை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனக் குரல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.