states

img

சாதி பிரச்சனையால் பிறப்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் குமாரை திடீரென நீக்கினர்

மோடியின் தெலுங்கானா வருகைக்கு ஒரு நாள் முன்னதாக சாதி பிரச்சனையால் பிறப்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் குமாரை திடீரென நீக்கினர். ஆனால் தற்பொழுது பிறப்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவரை முதல்வராக்குவோம் என மோடி கூறுகிறார். எல்லாம் அரசியல் கலந்த வெற்றுக் கோஷம்.