states

img

மோடியை மறைமுகமாக சாடிய ராஜ்நாத் சிங்?

“அயோத்தியில் ராமர் கோயில் கட்டப் படும் என்று பாஜக தெரி வித்தது. தற்போது அந்த வாக்குறுதி பூர்த்தி செய் யப்பட்டு வருகிறது. பாஜகவைச் சேர்ந்த தனிநபர்கள் வாக்குறுதி யளித்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல் போகலாம். ஆனால், பாஜக வாக்குறுதி அளித்தால், எப்பாடுபட்டாவது அதனை நிறைவேற்றும்” என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் பேசியுள்ளார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் பணம், விளைபொருட்க ளுக்கு ஒன்றரை மடங்கு கூடுதல் விலை என பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி யைத்தான் அவர் ‘தனிநபர் வாக்குறுதி’ என கூறுகிறாரோ? என்ற சந்தேகத்தை ராஜ்நாத் சிங்கின் இந்தப் பேச்சு ஏற்படுத்தியுள்ளது.