states

img

மக்களவையில் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்கள் உள்ளே வருவதற்கு பாஸ் வழங்கிய பாஜக எம்.பி

மக்களவையில் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்கள் உள்ளே வருவதற்கு பாஸ் வழங்கிய பாஜக எம்.பி. அவைக்குள் இருக்கிறார். ஆனால் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா?