நன்கொடை திருட்டில் பாஜக முன்னணியில் உள்ள நிலையில், தடுப்பூசி நிறுவனங்களிடம் கூட பாஜக பணம் பறித்துள்ளது. எதிர்க்கட்சிகள் வாங்கியதுதான் நன்கொடை. பாஜக வாங்கியது நன்கொடை கூட அல்ல. அதற்கு பெயர் கப்பம். இதனை மறைக்கவே எதிர்க்கட்சிகளின் கணக்குகள் முடக்கப்படுகின்றன.