விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு பாஜக அநீதி இழைக்கிறது. நமது நிருபர் பிப்ரவரி 5, 2024 2/5/2024 12:00:00 AM விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு பாஜக அநீதி இழைக்கிறது. பொருளாதார அநீதி மட்டுமின்றி சமூக அநீதியும் அரங்கேறுகிறது. பழங்குடியினரின் நிலம் பறிக்கப்படுகிறது, தலித் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார்கள்.