states

img

சத்தீஸ்கர் தேர்தலில் தோல்வி பயத்தில் உள்ள பாஜக

சத்தீஸ்கர் தேர்தலில் தோல்வி பயத்தில் உள்ள பாஜக பணத்தை பயன்படுத்துவார்கள் என்ற தகவல் கிடைத்தது. அதனால் சிஆர்பிஎப் வாகனமாக இருந்தாலும் சரி அல்லது அமலாக்கத்துறை வாகனமாக இருந்தாலும் சரி தேர்தல் ஆணையம் அவற்றை சோதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.