சமாஜ்வாதி கட்சி யின் நிறுவனர் முலாயம் சிங்-கின் மருமகள் அபர்ணா யாதவ், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக-வில் இணைந் தார். அவருக்கு லக்னோ வின் கண்டோன் மெண்ட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது லக்னோவில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பா ளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், அபர்ணா யாதவுக்கு தொகுதி எது வும் ஒதுக்காமல் ஏமாற்றியுள்ளது.