states

img

பிளவுகளை உருவாக்குவது, வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவதுதான் பாஜகவின் வேலை

பிளவுகளை உருவாக்குவது, வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவதுதான் பாஜகவின் வேலை. முக்கியமாக பாஜகவினர் மாறுவேடத்தில், தங்கள் தோற்றத்தையும் பெயரையும் மாற்றிக்கொண்டு,வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இது அவர்களின் இரத்தத்திலேயே உள்ளது.