states

img

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை. அடிக்கடி அரசியல் மாறுதல்களை ஏற்படுத்தும் அவரது பழக்கம், பீகாரை சிக்கலில் தள்ளியுள்ளது. குறிப்பாக அரசியல் ஸ்திரத்தன்மையானது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பீகாரில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை ஜனநாயகத்துக்கு அவமானம்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி