states

img

நான் ஒரு பெண்ணாக இருப்பதால், ஆண் ஆதிக்கம் நிறைந்த அரசியல்

நான் ஒரு பெண்ணாக இருப்பதால், ஆண் ஆதிக்கம் நிறைந்த அரசியல் அரங்கில் நிறைய சவால்களை எதிர்கொண்டு, கடந்து வந்திருக்கிறேன். சட்டமன்றம், நாடாளுமன்றம் என முடிவெடுக்கும் இடங்களில் பெண்களை அமர வைக்க வேண்டிய நேரம் இது.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி