states

img

ஹமாஸுக்கு ஆதரவாக சரத்பவார் என்னை காசாவுக்கு அனுப்புவாரா என அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா

ஹமாஸுக்கு ஆதரவாக சரத்பவார் என்னை காசாவுக்கு அனுப்புவாரா என அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கேட்கிறார். ஹிமந்தா பிஸ்வா காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு போனவர். பாஜகவுக்கு சென்றவுடன் பெண்களை அவமரியாதையாக பேசும் உணர்வு தானாக வருவதை ஹிமந்தா பிஸ்வா மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.