ஜி-20 உச்சி மாநாடு எவற்றைக் கவனிக்கப் போகிறது? காலநிலை மாற்றத்தின் விளைவுகள், ஏழை - பணக்காரர் இடையே பெருகி வரும் பயங்கர இடைவெளி, நவீன காலனி ஆதிக்கத்தின் சர்வதேச எதிர்வினை பின்தங்கிய வளரும் நாடுகளின் கடன் சுமை ஆகியவற்றை ஜி-20 உச்சி மாநாடு சிந்திக்குமா?
கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்