4100 கோடி ரூபாயை விரயம் செய்து மோடிக்கு ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்வு என்பதைத் தாண்டி ஜி-20 மாநாட்டில் வேறு எதுவும் நடக்கவில்லை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்